மூன்றாம் வகுப்பு, ஆங்கில புத்தகப் பயிற்சி மற்றும் பாடத்தின் இடையில் வரும் பயிற்சிகளுக்கான விடைகள்.
Laptop,  projecter மூலம் கற்றல் கற்பித்தல் பணி செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
T.தென்னரசு, இரா.கி.பேட்டை ஒன்றியம்.
திருவள்ளூர் மாவட்டம்.