*ஜாக்டோ - ஜியோ வழக்கு: நீதிமன்றத்தை நேரடியாக பார்வையிட விரும்புகிறீர்களா?*

இந்த விவரம் உங்களுக்காக

*Case No. 23928 of 2018*

*Court No. : 1*

Advocate Name : Mr. Shaji Chellan
Advocte Chamber No. 88

*ஜாக் டோ - ஜியோ வழக்கு 10/12/2018 பிற்பகல் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் கோர்ட் எண் 1 இல் விசாரணைக்கு வருகிறது*.*நீதி மன்றத்துக்குள் நுழைய துறையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.*
*Department ID இல்லையென்றால் visitor pass வாங்க வேண்டும்*.
*visitor pass வாங்க ஏதேனும் ஒரு அடையாள அட்டை எடுத்து வர வேண்டும்.*
*Voter Id*.
*ஆதார் Id*
*Pan Card*
*etc.,*

*1. Department ID*

*2. visitor pass வாங்க விண்ணப்பம்*

*3. நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட visitor pass