*நாளை முதல் நடைபெறவிருந்த ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு*
*பழைய ஓய்வூதியம்,ஊதிய முரண்பாடு களைதல் போன்ற நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை -ஜாக்டோஜியோ வாதம்*
*ஜாக்டோஜியோவின் நியாயமான வாதத்தை ஏற்ற நீதியரசர்கள் பழைய ஒய்வூதியம் தொடர்பான ஒருநபர்குழு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு*
*நீதிமன்றம் பொறுபேற்பதால் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு. மீண்டும் திங்கள் விசாரணை*
0 Comments
Post a Comment