திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்குநாளை(ஜன. 21) ஒருநாள்உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்றுநாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கும்,தைப்பூசம், வள்ளலார் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.