madurai high court க்கான பட முடிவு
👉 *LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை  நியமிப்பதை தடை விதிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு*
*மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.சுப்பிரமணியன் அவர்கள் முன்னிலையில் இன்று விசாரணை வந்தது*

👉 *அரசு தரப்பு வழக்கறிஞர் இன்று ஆஜராகாததால் வழக்கு விசாரணையை வரும் வெள்ளியன்று ஒத்தி வைத்தார்*

👉 *வெள்ளியன்று அரசுதரப்பு ஆஜராகவில்லை என்றால் அன்றே வழக்கின் இறுதித்தீர்ப்பும் வழங்கப்படும் என்று நீதியரசர் கூறியதின் அடிப்படையில் நமது வழக்கறிஞர் நிச்சயமாக வெள்ளியன்று STAY கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்*