Image result for tnptf
அங்கன்வாடி LKG,UKG வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு(வழக்கு எண்:WP NO:1633/2019)இன்று(23.01.2019)விசாரணைக்கு வருகிறது.(Court No:38,List No:13)*

*தோழமையுடன்*
*ச.மயில்*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*