Image result for sun cartoon


சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நாளை(பிப்.,25) முதல் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வெப்ப சலனம் காரணமாக நாளை மறுநாள்(பிப்.,26) ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.