Attendance Appல் ஆசிரியர்களின் வருகையை தினமும்  பதிவு செய்ய வேண்டும் - கூடுதல் மாநில திட்ட இயக்குநர் கடிதம்!!

பதிவு செய்யும் வழிமுறை (Step By Step)  இணைக்கப்பட்டுள்ளது!!


பள்ளிகளில் Attendence app மூலமாக ஆசிரியர்கள் வருகை பதிவுகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளுதல் மற்றும் Attendence appஇல் எவ்வாறு ஆசிரியர்கள் வருகை பதிவுசெய்யும் முறை