*உங்கள் கவனத்திற்கு:*

23.03.19, சனி:
*Primary CRC* &
*பள்ளி வேலை நாள்*

24.3.19, ஞாயிறு:
 *தேர்தல் வகுப்பு*

25.3.19, திங்கள்:
*நடுநிலை த.ஆ பயிற்சி* &
*IV std  SLAS Test*

26.03.19, செவ்வாய்:
*VII std SLAS Test*

28.03.19, வியாழன்:
*IX std SLAS Test*

29.03.19, வெள்ளி:
இன்னும் எடுக்கப்படாத
*SMC Grant-ஐ எடுக்கக்*
*கடைசி நாள்*

30.03.19, சனி:
*பள்ளி வேலை நாள்*

06.04.19, சனி:
*விடுமுறை*
(தெலுங்கு வருடப்பிறப்பு)

07.04.19, ஞாயிறு:
*தேர்தல் வகுப்பு*

13.04.19, சனி:
*வேலை நாள்*

14.04.19 - 02.06.19:
*கோடை விடுமுறை*

17.04.19, புதன்:
*தேர்தல் வகுப்பு*

18.04.19, வியாழன்:
*தேர்தல் பணி*

03.06.19, திங்கள்:
*மீண்டும் பள்ளித் திறப்பு*

*மாறுதலுக்குட்பட்டது*
(Day by Day உறுதி செய்து கொள்ளவும்)
〰〰〰〰〰〰〰〰

*தகவலுக்காக மட்டும்*

புதிய பாடத்திட்டப்படி, புத்தகங்கள் அச்சிடும் பணியை முன்னிட்டு, பள்ளித் திறப்பு 10.06.2019-க்குத் தள்ளிப் போகலாம் எனவும் ஒரு தகவல் உலா வருகிறது. ஆனால் இன்னும் உறுதி செய்யப்பட வில்லை.