🔵பல பேருக்கு Attendance App ல் Teachers attendence ஓபன் ஆகாது.
அவர்கள் முதலில் EMIS website ல் Teachers Profile ஓபன் செய்து HMன் 17 இலக்க number ஐ குறித்துக்கொள்ள வேண்டும்.
பிறகு App ல் Settings ல் போய் logout  செயடவேண்டும்.
பிறகு HMன் 17 இலக்க எண்ணை
User ID ஆகவும்
HM ன் mobile number ஐ Password ஆகவும் போடவேண்டும்.
இப்போது App open ஆகும்.
அதற்கு பிறகு user ID மற்றும் password இதுதான்.
இனிமேல் வழக்கம் போல Students மற்றும் Teachers வருகையை தினந்தோறும் குறிக்கலாம்.

🔵சில பேருக்கு இந்த வருடம் 1ஆம் வகுப்பு சேர்ந்த  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பெயர்கள் display ஆகாது.
சென்ற வருடம் 5ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர்கள் அப்படியே இருக்கும்.
அவர்கள் Appல் Settings ஐ open செய்து Students data வை click செய்து update செய்துகொள்ள வேண்டும்.
இப்படி செய்தால் இன்றைய EMIS பதிவுகளின் படி Teachers name, students name display ஆகிவிடும்.

🔵நாம் தினந்தோறும் மாணவர்களை admission செய்த பிறகு உடனே EMISல் பதிவேற்றம் செய்து,
App ல் Settings ல் students data வை update செய்ய வேண்டும்.

🔵சில பேருக்கு Students attendence open செய்தால் சுற்றுக்கொண்டே இருக்கும்.
அவர்கள் logout செய்து மீண்டும் login செய்யலாம்.
அல்லது phone restart செய்து பாருங்கள்.
அல்லது Settings ல் Students data மீண்டும் update செய்யுங்கள்.

🔵பள்ளியின் மற்ற ஆசிரியர்களும் logout செய்துவிட்டு,
புதிய 17 digit User ID,
புதிய Password (HM phone number) ஐ பயன்படுத்தி மீண்டும் login செய்யவேண்டும்.
http://kalvisiraguplus.blogspot.com/?m=1