1. TN SCHOOLS attendance app V 2.1.11 என்ற update version - ல் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளவும்.

இல்லையெனில் கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் V 2.1.11 version க்கு மேம்படுத்திக்கொள்ளவும்.

UPDATE LINKS

👇👇👇👇👇

https://play.google.com/store/apps/details?id=com.emis.tnschools

2. வலதுபுறம் மேலுள்ள மூன்று கோடுகளை அழுத்தவும். பின்னர் கீழுள்ள sync பச்சை வண்ண பகுதியை அழுத்துவதன் மூலம் இன்றைய தேதிக்கு 08-06-19 தற்போது மாற்றிக்கொள்ள முடியும்.


3. Setting பகுதியில் தேர்ந்தெடுக்கவும். Students  data பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். தற்போது கடந்த ஆண்டு மாணவர்களின் வகுப்பு மற்றும் எண்ணிக்கை விபரங்களே தெரிய வரும்.