மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவர்களுக்கு தரமான கல்வியை பெறும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள சில புதிய திட்டங்களை குறித்து நான் இங்கே அறிவிக்கப்பட்டது மாணவி கழிப்பறைகள் கட்டுதல் 1475 மாணவர் கழிப்பறையும் 1849 மாணவி கழிப்பறைகளும் பழுதுபார்த்தல் 149 பள்ளிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்துதல் 152 பள்ளிகளில் 4,393 மீட்டர் நீளமுள்ள சுற்றுச்சூழல் எழுப்புதல் 1649 மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள் அமைக்க சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளை கைப்பிடியுடன் கூடிய 5727 சாய்வு தளம் அமைத்தல் மற்றும் 156 பள்ளிகளில் உள்ள வகுப்புகளை பழுது பார்த்தல் ஆகிய பணிகள் நோக்கி 63 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் இரண்டு இந்தியாவின் அறிவுசார் மையமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்ற நோக்கத்துடன் 450 தொலைநோக்குப் பார்வை 2023 வெளியிட்டார்கள் காலத்திற்கேற்ப மாற்றங்களைப் புகுத்தி பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்கள் திருத்தி அமைக்கப் பட்டுள்ளன திருத்தி அமைக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் கலை திட்டத்தின்படி வகுப்பு 2 3 4 5 7 8 10 மற்றும் 12ம் வகுப்புக்கான புதிய பாடப் புத்தகங்கள் 2019 2020 ஆம் கல்வியாண்டின் பயன்பாட்டிற்கான அரசால் தயாரிக்கப்பட்டுள்ளது அவர்கள் சார்ந்த கூடுதல் தகவல்கள் மாணவர்கள் மாணவர் செயல்பாடுகள் படங்கள் மதிப்பீடு மற்றும் தகவல் தொழில் பகுதியில் போன்றவை உள்ளீடு செய்யப்பட்டு செறிவூட்டப்பட்ட பாடப்  புத்தகங்கள் விளங்குகின்றன புத்தகங்களை ஆசிரியர்கள் சீரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் மாணவர்கள் கற்றல் விளைவுகள் நிலைமைகளை மேம்படுத்தவும் கற்றல் விளைவுகள் ஆய்வு செய்து அதில் உள்ள கணிசமான பகுதிகளை கண்டறிந்து அதற்கேற்றவாறு திட்டமிட்டு வகுப்பறை செயல்பாடுகளை மேம்படுத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவி புரியும் வகையில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் 66 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் மாணவ மாணவிகள் பெரிதும் அக்கறை கொண்டு தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பாதுகாப்பினை உறுதி செய்ய 2,650 அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 244 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளி கொண்டிருக்கும் 75,000 ரூபாய் வீதம் 21 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா சிசிடிவி வசதி அமைத்துத் தரும் தரப்படும் மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகள் மாணவர்கள் மற்றும் கோதுமையில் உள்ள பள்ளிகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா காலணிகள் வழங்கும் திட்டம் எவ்வாறு 2012 13 ஆம் கல்வி ஆண்டு முதல் சிறந்த முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் கால் நிக்கி பதிலாக 2020 2021 ஆம் ஆண்டு முதல் சுமார் 10 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும் இதனால் 28 லட்சத்து 64 ஆயிரத்து 885 மாணவ மாணவிகளின் வாகன கவலை தெரிவித்து கொள்கின்றேன் பள்ளி கல்வித்துறை மூலம் அரசு செயல்படுத்த இருக்கும் இந்தத் திட்டங்களால் பள்ளி மாணவ மாணவிகள் ஒழுக்கத்துடன் கூடிய பள்ளிகளில் மிகவும் தரமான கல்வி கிடைக்க வழிவகுக்கும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெரும்பாலானவை தேசிய தர மதிப்பீட்டு சான்றிதழ் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்ற தேசிய தர மதிப்பீட்டு சான்றிதழ் பெறும் வகையில் மேலும் 10 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 50 கோடி ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்லூரி கல்வி இயக்கம் 50 வருடங்களாக தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது ஏற்படுத்திக் கொடுத்து கல்வி சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகிவிட்டேன் கல்லூரிக் கல்வி இயக்கத்திற்கான நிர்வாகத்துடன் சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டிடம் சேர்த்து 3554 சதுர மீட்டர் பரப்பளவில் 10 கோடி ரூபாய் செலவில் சென்னை சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் கட்டப்படும் போன்ற மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ராஜேஷ் கல்லூரி ஆகியவற்றின் மாதிரிகள் விழா பயன்படுத்தி அதில் புதிதாக இளங்கலை முதுகலை பாடப் பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டன நவீன நூலகம் அமைத்தல் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன