தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காணொளிக் குறுந்தகடுகள் ( 2nd std to 5th std )தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் !
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காணொளிக் குறுந்தகடுகள் ( 2nd std to 5th std )தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் !


- வார்த்தைகளால் விளக்க முடியாத கருத்துக்களை மாணவர்களுக்கு புரிய வைக்க இக்காணொளிக் குறுந்தகடுகள் பயன்படும். சிறந்த கற்றல் கற்பித்தல் துணைக்கருவியாக இருக்கும்.
ஒவ்வொரு பாடத்திற்கும் "மெனு" கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பாடம் நடத்தும்போது  குறிப்பிட்ட பாடத்தை "கிளிக்" செய்து காண்பிக்கலாம். விளக்கம் கொடுக்கவேண்டிய இடத்தில் "Pause"  செய்து
விளக்கம் கொடுக்கலாம்.

மாணவர்களின் மகிழ்ச்சியான கற்றலுக்கு இக்குறுந்தகடுகள் உறுதுணையாக இருக்கும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் வரவேற்பைப் பெற்றது.
உருவாக்கம் - இரா.குருமூர்த்தி, இடைநிலை ஆசிரியர், தொட்டியம் ஒன்றியம், திருச்சி மாவட்டம்.

குறுந்தகடுகள் விரும்புவோர் தொடர்புகொள்ளவேண்டிய அலைபேசி எண்கள் : 9791440155, 9600827648.

No comments:

Post a Comment