13.10.2018 (சனிக்கிழமை) அன்று அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்.

அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், 13.10.2018 (சனிக்கிழமை) அன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் எனவும், வியாழக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்.
அன்றைய தினம் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களின் தலைநகரங்களிலும், மண்டல அலுவலர்கள் தலைமையில் சர்வதேச பேரிடர் தணிக்கும் நாள் பேரணி மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையினரால் போலி ஒத்திகை பயிற்சியும் நடைபெற உள்ளது. அப்பகுதி பள்ளிகளின் நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் NCC மாணவர்களை பேரணியில் கலந்துக் கொள்ள அனுப்பிவைக்க தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

No comments:

Post a Comment