கனமழை - (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு!!

Image result for விடுமுறை

நாகை மாவட்டத்தில் 4 தாலுகாவிற்கு(நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவளை)  நாளை  விடுமுறை அறிவிப்பு

சென்னை  பள்ளிக கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை  அறிவிப்பு.


கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு.

No comments:

Post a Comment