சென்னை:பிளஸ், 2 முடிப்பவர்களில், 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுவோரின் உயர்கல்விக்கு, மத்திய அரசு உதவி தொகை வழங்குகிறது.
ஏற்கனவே உதவி தொகை பெறும் மாணவர்கள், வரும் கல்வி ஆண்டில், உதவி தொகை பெறுவதற்கான கால நீட்டிப்பு விண்ணப்பத்தை, டிச., 15க்குள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபரங்களை, http://www.scholarships.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.