ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான  தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முடிவுசெய்வர்


டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கவிருந்த 10 , 11 , 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் தள்ளிவைக்க வாய்ப்பு

 அரையாண்டு தேர்வு குறித்து பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தகவல்