*FLASH NEWS:ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.*


தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ  டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்தது தெரிந்ததே இந்நிலையில் நாளை மதியம் 2 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ வின் 20 ஒருங்கிணைப்பாளர்களை தமிழக அரசின் 3 மூத்த அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்து வர்  என தமிழக அரசு ஜாக்டோ ஜியோ வுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

2 comments:

  1. பேச்சு வார்த்தை நேரடியாகவோ அல்லது யாரேனும் ஒருங்கிணைப்பாளர் record செய்து வெளியிடவும்

    ReplyDelete
  2. our first demand of old pension. all govt servent should get pension even though one year service will got pension may as per formula of (full pension/30)may be equal to OAP or less than OAP.who should alive as govt pensioner that is all why should sent empty hand.

    ReplyDelete