*ஒரே வளாகம் மற்றும் 100 மீட்டர் தொலைவில் உள்ள தொடக்க நிலைப் பள்ளிகளை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க பள்ளி கல்வித்துறை முடிவு. சரித்திரத்தில் இனி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் ஆக முடியாத நிலை ஏற்படும் எனக்கூறி, இந்த முடிவுக்கு மதிப்புமிகு அண்ணன் ஐபெட்டோ அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.- இந்தியன் எக்ஸ்பிரஸ் ( கோவை) நாளிதழில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.*No comments:

Post a Comment