அஞ்சல் வழி கல்வி அல்லது மாலை நேரக் கல்லூரிகளில் சேர்ந்து பயில விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் உயர் அலுவலர் அனுமதி வழங்கிட வேண்டும் .தவறும் பட்சத்தில் அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதி படிப்பை தொடரலாம்

No comments:

Post a Comment