பான் கார்டுக்கு விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் விண்ணப்பதாரர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக சுஷில் சந்திரா தெரவித்துள்ளார்! ஆதார் மற்றும் குடும்ப அட்டை போன்று தான் தற்போது பான் கார்டும். தற்போது பான் கார்டு வாங்கினால் தான் வங்கி வாசலை மிதிக்க முடியும் என்றாகி விட்டது. இந்நிலையில், பான் கார்டுக்கு உரிய விதிகளை வருமான வரித்துறை அடிக்கடி மாற்றி வருகிறது