5 நாள் விடுமுறையா?: வங்கிகள் மறுப்பு


வங்கிகள் 5 நாட்களுக்கு இயங்காது என இணையத்தில் வெளியாகியுள்ள தகவல் தவறானது என வங்கி தெரிவித்துள்ளது.

வரும் 22, 23-ம் தேதி வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை, 24-ம் தேதி திங்கட்கிழமை வங்கிகள் செயல்படும், அதற்கு அடுத்த நாள் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை.

26-ம் தேதி வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகள் இயங்காது. மற்றபடி தொடர் விடுமுறை கிடையாது

No comments:

Post a Comment