தமிழக அரசு ...பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு ....
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 
1.1 கிலோ பச்சரிசி, 
2.1 கிலோ சர்க்கரை, 
3.இரண்டு அடி நீள கரும்புத்துண்டு, 
4.20 கிராம் முந்திரி, 
5.5 கிராம் ஏலக்காய்
ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

No comments:

Post a Comment