வரும் கல்வியாண்டு முதல் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை அரசு ஊழியர்கள் போல் ஒய்வு பெறும் நாளே பணி ஒய்வு நாள்வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை: கல்வித்துறை சென்னை: வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதித்துறை அறிவுறுத்தலின்படி கல்வித்துறை அதிரடி முடிவு எடுத்துள்ளது. உபரி ஆசிரியர்கள் இருக்கும் போது பணி நீட்டிப்பு வழங்குவதால், பணம் விரயம் என நிதித்துறை கருத்து தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment