கேள்வித்தாள்கள் வெளியாகவில்லை - திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும்

தேவகோட்டை அரசு பள்ளியில் அரையாண்டு கேள்வித்தாள்களை திருட முயன்ற விவகாரம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி விசாரித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.


அதிகாரிகள் நடத்திய ஆய்வுக்கு பிறகு, கேள்வித்தாள்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், திட்டமிட்டபடி இன்று  தேர்வுகள் நடைபெறும் என்று, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment