கஜா புயல் பாதித்த பகுதிகளில் அரையாண்டு தேர்வை தள்ளிவைப்பதில் துறை ரீதியாக சிரமம் உள்ளது> இருந்தாலும் தேர்வை தள்ளிவைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம் - அமைச்சர் செங்கோட்டையன்