.அரசு தொழிற்கல்வி நிலைய ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க ஒப்புதல்.


*அரசு உதவி பெறும் தொழிற்கல்வி நிலைய ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு.

*2016 ஜன.1ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு ஊதிய உயர்வு வழங்க ஒப்புதல்.

- மத்திய அரசு