*வடலூர் தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு வரும் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது*


*கடலூர் மாவட்டம் வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலைய தைப்பூச ஜோதி தரிசனம் 21.01.2019 திங்கட்கிழமை அன்று நடைபெறவுள்ளது.*

*அன்று கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும் , பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு.*

*அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 02.02.2019 சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும்.*

No comments:

Post a Comment