அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தேர்வு தொடர்பாக கவுன்சிலிங் வழங்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. நாளை முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை மனரீதியிலான ஆலோசனை வழங்க சிபிஎஸ்இ முடிவு எடுத்துள்ளது. மேலும் தேர்வை எதிர்கொள்வது மற்றும் சாதிப்பது குறித்து கவுன்சிலின் வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ கூறியுள்ளது.