ஆசிரியர்களுக்கு ஆதரவாக நீதித்துறை ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற போராட்டம் செய்ய போவதாக தெரிவித்துள்ளனர்.

இன்று இது குறித்த கடிதத்தை முதன்மை மாவட்ட நீதிபதியிடம் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் வழங்கிட உள்ளார். அதன்பின் இன்று மாலை சாவிகளை ஒப்படைத்து வெளியேறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளையில் இருந்து நீதித்துறை தொடர்பான பணிகள் எல்லாம் முடங்கும் என்றும் இவர்கள் கூறியுள்ளனர்