*மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கையை ஏற்று வாபஸ்.*

*முதல்வர் அழைத்துப் பேசுவார் என அமைச்சர் ஜெயக்குமார் வாக்குறுதி அளித்தார்*

*ஜெயக்குமார் உறுதி அளித்தவாறு முதல்வர் தங்களை சந்தித்துப் பேசவில்லை- ஜாக்டோ-ஜியோ*

*அரசு தரப்பில் யாரும் எங்களை அழைத்து பேசவில்லை - ஜாக்டோ-ஜியோ*