*அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே பயணிக்க அனுமதி அளிக்க வேண்டும் - போக்குவரத்துத்துறை அறிவிப்பு.


*அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே பயணிக்க அனுமதி அளிக்க வேண்டும் - போக்குவரத்துத்துறை அறிவிப்பு.*

*கல்லூரி மாணவர்களுக்கு அடையாள அட்டையே போதுமானது எனவும் போக்குவரத்துத்துறை அறிவிப்பு.*

*புதிய பயண அட்டை வழங்கு வரை, இந்த நடைமுறையை பின்பற்றுமாறு ஓட்நர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை.*

No comments:

Post a Comment