*முதலமைச்சர் அழைத்து பேசினால் நிச்சயமாக பிரச்சினைகளுக்கு தீர்வு வரும் - ஜாக்டோ ஜியோ*

*எங்களின் கோரிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. பணி மாற்றம், ஒழுங்கு நடவடிக்கை என கூறினால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் - ஜாக்டோ ஜியோ*