ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும், அதன் நிர்வாகிகளை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்துக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

No comments:

Post a Comment