*தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை?*

*கூடுதலாக  உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு?*

*வருகிற ஜன.,25க்குள் அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்*

*எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கு எதிராக தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை*