தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு தனி இணையதளத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

 தலைமை செயலகத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஓய்வூதியர்கள் தரவு தளத்தை தொடங்கி வைத்தார்.


என்ற தளத்தில் ஓய்வூதியதாரர்கள் தங்களது விவரங்கள், படிவங்களை பதிவிறக்கம் செய்யலாம்