அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை; நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என்று அறிவிப்பு

நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என்று அறிவிப்பு; காலை, மாலை 2 வேளைகளில் வருகையை உறுதிப்படுத்த கையெழுத்திடவும் ஆணை- தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்