கந்தர்வக்கோட்டையில்  கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் தனியார் கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்இதில் ஒரு ஆசிரியர் தமது மாணவர்களுக்கு பாடம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருந்தார் ஆச்சிரியர்கள் மாணவர்கள் மீது அக்கறை இல்லாமல் போராட்டம் செய்து வருகின்றனர் என்று பலரும் கூறி வரும் நிலையில் இந்த நிகழ்வு நெகிழ்வாக இருந்தது. காவல்துறை நண்பர் அனுப்பிய தகவல் இது ......