டெல்லி: இந்தியாவின் 70வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த நாளைத்தான் குடியரசு தினமாக கொண்டாடி மகிழ்கிறோம்.

குடியரசு தின கொண்டாட்டத்தின் மகுடம், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின ஊர்வலமாகும். விஜய் சவுக் பகுதியில் தொடங்கி, செங்கோட்டை மைதானம் நோக்கி ராஜ்பாத், இந்தியா கேட், திலக் மார்க் வழியாக இந்த அணிவகுப்பு நடைபெறும்.

குடியரசு தின கொண்டாட்டங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்: