*ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடைவிதிக்க கோரி பதினொன்றாம் வகுப்பு  மாணவர் கோகுல்* *சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு*

*வழக்கு மதுரை கிளையில் உள்ளதால் தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் அறிவிப்பு*