*"அரசின் நிதி நிலை தொடர்பான விஷயம் என்பதால் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது"*


*ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி*

*சட்டப்படியான தீர்வுகளை நாடாமல் போராட்டத்திற்கு சென்று விட்டதால் உத்தரவு பிறப்பிக்க முடியாது - நீதிபதிகள்*

*தமிழக அரசும், சங்கங்களும் பேசி முடிவெடுக்க வேண்டும் - நீதிபதிகள்*