நாளை (16.02.2019) அனைத்துவகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வேலைநாளாக செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது - முதன்மைகல்வி அலுவலர், வேலூர்


அனைத்துவகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

நாளை (16.02.2019) அனைத்துவகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வேலைநாளாக செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே, அனைத்துவகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் செயல்படும்.முதன்மைகல்வி அலுவலர், வேலூர்

No comments:

Post a Comment