ரூ.2.5 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.5 லட்சமாக வருமான வரிக்கான உச்சவரம்பு உயர்வு

தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக அறிவிப்பு

ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை

ரூ.6.5 லட்சம் வரை வருவாய் உள்ளவர்கள், குறிப்பிட்ட சில முதலீடுகளை செய்தால் வருமான வரியில் இருந்து விலக்கு

ஸ்டாண்டர்டு டிடக்சன் எனப்படும் நிலையான வரிக் கழிவு 40 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.50,000 ஆக உயர்வு