நமது பக்கத்தில் உள்ள மாநிலம் கேரளா இங்கு அரசுப் பள்ளிகளின் வளர்ச்சி தனியார் பள்ளிகளை மூடு விழா காண செய்துள்ளது!!
ஓராண்டில் அரசுப் பள்ளி வகுப்பறைகளின் தர மேம்பாடு: 4752 பள்ளிகளின் 45,000 வகுப்பறைகள் உயர் தொழில்நுட்ப வகுப்பறைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 58,430 மடிக் கணினிகளும், 42,227 ப்ரொஜெக்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. அதிவேக இணைய வசதி 4751 பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ரூ.292 கோடி செலவில் 9,941 பள்ளிகளின் வகுப்பறைகள் தரம் உயர்த்தப்பட உள்ளன.