*அரசு தரப்பு மேலும் ஒருவாரம் அவகாசம் கேட்டதால் வரும் 4/3/19 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது...*

*அன்றைய தினம் வழக்கு விரிவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி கூறி வழக்கை ஒத்தி வைத்தார்..வழக்கு 4/3/19 அன்று 2.15க்கு விசாரணைக்கு வருகிறது*