பள்ளிக்கல்வி-புதுமைப்பள்ளிக்கான விருது வழங்குதல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அனைத்து வகையிலும் புதுமையான விதத்தில் செயல்படும் பள்ளிகளுக்கான புதுமைப்பள்ளிக்கான விருது-தேர்வு நடவடிக்கைகள் சார்பு.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் : 004463 /ஐ/இ1/2018 நாள் :06.02.2019