தொடக்கப் பள்ளிகளை அருகில் உள்ள உயர்நிலை மேல்நிலை பள்ளிகளுடன் இணைப்பு என்ற மறைமுக வார்த்தை ஜாலத்தோடு தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்போது முதலாவதாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூடுவிழா ஆரம்பமானது.