புதுடெல்லி: மத்திய அரசுப் பள்ளிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்கள் CTET என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்தெடுக்கப்படுகின்றனர். இந்நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை 7 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) வெளியிட்டு உள்ளது.
CTET July 2019 Information Bulletin
Notification CTET JULY 2019