⚡சில பள்ளிகள் அனைத்து வகுப்புகள் பதிவு செய்த பின்னும் பதிவு செய்யாத பள்ளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதற்கு
 காரணம் வகுப்பு பிரிவுகள் (total section) எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தான்

⚡அதனை சரி செய்ய   Google browserஇல் Tn SchoolsEMIS page
Open செய்து அதில் school info open செய்யவும்.     அதில் class & section select செய்து *தேவையற்ற வகுப்பு பிரிவுகளை நீக்கி விட்டால் போதும்.*