மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று விழுக்காடு அகவிலைப்படி உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இதன்மூலம் 9 லிருந்து 12 விழுக்காடாக உயர்ந்தது